பிக்பாஸ் இப்போது 50 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதனால் போட்டிகள் வலுப்பெற்று கொண்டு சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் போன் செய்து சிலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதில் முகனுக்கு அவருடைய ஆசியர் போன் செய்து பேசிய போது, அவர் கண்கலங்கினார்.

இதையடுத்து தற்போது சேரனின் குருவாக பார்க்கப்படும் கே.எஸ்,ரவிக்குமார் அவருக்கு போன் செய்து பேசியுள்ளார். அப்போது கே.எஸ். ரவிக்குமார் நீ ஒரு நேஷனல் அவார்ட் வின்னர், பல விருதுகளை வாங்கியவன்.

இப்போது நீ என்ன எல்லாம் கஷ்டப்படுகிறாய் என்பது எல்லாம் தெரிகிறது. வாழ்த்துக்கள் என்று கூறினார். அப்போது சேரன் கண்கலங்கினார்.

இதோ அந்த புரமோ வீடியோ…