பிக்பாஸை விட்டு இந்த வாரம் வெளியேறியது கஸ்தூரியா? சேரனா? கமலின் 3-வது புரமோ வீடியோ

பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் கஸ்தூரி வெளியேறியது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள புரமோ வீடியோவில், பலரும் எதிர்பார்க்காத வகையில் சேரன் வெளியேறுவது போல் கமல் பேசியுள்ளார்.

அந்த புரமோ வீடியோவில், பிக்பாஸ் வீட்டில் முதல் வாரத்திலிருந்து 7 வாரம் வரை இருந்த போட்டியாளர்களை எல்லாம், மக்கள் வெளியேற்றியிருக்கின்றனர்.

அந்த வகையில் நம்பிக்கையாக இருக்கும் சேரனின் நிலை என்ன என்பது குறித்து கூறிய போது, கஸ்தூரியோ நான் தான் அங்கு வருவேன் என்று நினைத்தேன், ஆனால் இது எப்படி நடந்தது என்ற்கு குழம்பி போய் பேசுகிறார்.

இதனால் சேரனா? கஸ்தூரியா வெளியேறப்போவது யார் என்பது குழப்பம் நீடித்துள்ளது.

Loading...

Loading...