வனிதா சாக்‌ஷியை இந்த வாரத்தில் காப்பாற்றிய கவின்.. கோபமடைந்த மோகன் வைத்தியா கூறிய பதில்..!

பிக்பாஸ் வீட்டில் இன்றுடன் கொலைகாரன்-பேய் டாஸ்க் இன்று முடிவுக்கு வந்தது. இந்த டாஸ்க்கில் வின்னர் யார் என்று அறிவித்ததில் மோகன் வைத்தியாவுக்கும் கவினுக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது..

இதை தொடர்ந்து இந்த டாஸ்க்கில் யார் வின்னர் என்று பிக்பாஸிடமிருந்து கேள்வி எழுப்பட்டது அதற்கு கவின் வனிதா மற்றும் சாக்‌ஷி முதல் நாளிலிருந்து கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். அதனால், சாக்‌ஷி, வனிதா வின்னர் என கவின் கூற அருகில் இருந்த மோகன் வைத்தியா கோபமடைந்து அப்போ நான் வின்னர் எதையும் செய்ய வில்லையா என கேட்டு வாக்குவாதம் செய்தார்.

இதனால் சேரன் கூற மோகன் வைத்தியா வயதில் பெரியவர் நல்ல விளையாடினார். எனக் கூற அதன் பின் பிக்பாஸ் வீட்டின் இந்த வார தலைவர் அபிராமி பிக்பாஸிடம் இந்த டாஸ்க் வின்னர் வனிதா மற்றும் மோகன் சார் எனக் கூறினார்.

அதன் பின் இந்த வாரத்தில் சிறந்து விளங்கிய நபர் யார் என பிக்பாஸ் கேட்க அதற்கு அனைவரும் சாக்‌ஷி என கூறினார்கள், அதன் பின்னர் பிக்பாஸ் அடுத்த வராத்திற்கான தலைவர் பதிவிக்கு வனிதா, சாக்‌ஷி மற்றும் மோகன் வைத்தியா போட்டியிடுவார்கள் என எதிர் பார்க்கப்படுக்கறது..