பிக்பாஸில் மக்கள் முன் நடிக்கும் மதுமிதா! விளாசிய குணத்திர நடிகை தீபா

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 19 நாட்கள் முடிந்த நிலையில் தமிழ் பெண்களைப் பற்றி பேசும் மதுமிதாவுக்கு நல்ல வரவேற்ப்பு இருக்கிறது.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் வனிதா, ஷெரின், மீரா மற்றும் சாக்‌ஷி இவர்களுக்கு மதுமிதாவை பிடிக்கவில்லை என கமல் முன்பே கூறினார்கள். இப்போழுது அவர்கள் இடையில் சண்டை வந்தாலும் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

தற்போது பிரபல யூடியூப் சேனலுக்கு போட்டி அளித்துள்ள குணச்சித்திர நடிகை தீபா கூறுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா அக்கா பேசுவது சரியானவை, ஆனால் அவர் எந்திடத்தில், யார் முன் பேசுகிறார் என்று பார்க்க வேண்டும்.

ஏன்னேன்றால் வெளிநாடுகளில் அம்மா மகளும் மாடனாக உடை அணிந்து செல்வது வழக்கம். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அங்கு பாதி உடை அனிந்துதான் நீச்ச்ல் சொல்லி தருவார்கள், அதையே நான் இங்கு செய்ய முடியாது.

அதேபோல் மதுமிதா காலையிலே கடவுளிடம் வேண்டுகிறார், கடவுளே இந்த வீட்டில் எந்த தப்பு நடந்தாலும் எனக்கு தட்டி கேட்கிர தைரியத்தைக்கொடு என்று வேண்டுகிறார். இதை பார்க்கும் போது இவர் மக்கள் மனதில் இருப்பதற்க்காக இப்படி இருக்கிறாரோ எனத் தோன்றுகிறது என கூறியுள்ளார்.