விஷால் விசயத்தில் மோசமான செயலில் ஈடுப்பட்ட நடிகை ஸ்ரீரெட்டி! இப்படியொரு அசிங்கமான பதிவா?

தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி.

பின்னர் தொடர்ந்து சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாக பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறுவதை வழக்கமாக வைத்திருக்கும் ஸ்ரீ ரெட்டி.

இன்று காலை முதல் அதிரடியாக விஷால் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார் ஸ்ரீ ரெட்டி. எதனால் திடீரென அவர் இப்படியான பதிவுகளை வெளியிட்டு வருகிறார் என்பது குறித்து அவர் தெளிவாக கூறவில்லை.

நடிகர் சங்க தேர்தல் நடக்கும் இந்த தருணத்தில் நடிகை  ஸ்ரீ ரெட்டியின் இந்த பதிவுகள் வெளியிட்டிருப்பது பெரும்   சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.