பிக்பாஸ் தர்ஷனின் தங்கையை பார்த்திருக்கிறீர்களா? பலரும் பார்த்திடாத அவரின் க்யூட் புகைப்படம்

பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியார்களில் தர்சனும் ஒருவர் தற்போது இவரது தங்கையின் புகைப்படம் இணையத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.

தர்ஷன் தியாகராஜா என்பது அவரின் முழு பெயர். தமிழக அறிமுகமில்லாத புதிய முகம். சாஃப்ட் வேர் துறையில் இருந்தவர் மாடலிங்கில் நுழைந்து, பல துன்பங்களுக்கு பிறகு முன்னணிக்கு வந்தவர்.

கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் வெளிச்ச முகம் ஏதுமற்ற போட்டியாளர் இவர்தான். ஏழ்மையான குடுமபத்திலிருந்து வந்து சினிமா ஆசையில் ஹிரோவாக ஆசைப்பட்டவர்.

தற்போது பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்து உள் நுழைந்து மக்கள் மனங்களில் இடம்பிடித்திருக்கின்றார். அது மாத்திரம் இன்றி அவருக்கு தம்பி மற்றும் தங்கையும் இருக்கின்றனர். அவர்களின் புகைப்படமும் தற்போது வைரலாகி வருகின்றது.