சிம்ரன் மற்றும் த்ரிஷா இருவருடன் தளபதி விஜய் ஆடிய ஆட்டத்தை பார்த்திருப்போம் … ஆன இந்த நடிகர் போடும் ஆட்டத்தை பாருங்க!

சிம்ரன் – த்ரிஷா இருவரும் இணைந்து நடிக்கும் ஆக்ஷன் அட்வென்சர் பட அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது.

ஜோடி படத்தில் நடிகை சிம்ரன்க்கு தோழியாக ஒரு சில காட்சிகளில் தோன்றினார் த்ரிஷா. பின்னர் பேட்ட படத்தில் இருவரும் தோன்றினர். இவர்கள் இணையும் மூன்றாவது படத்தை ஜீவா, ஷாலினி பாண்டே நடிப்பில் கொரில்லா படத்தை தயாரித்துள்ள “ஆல் இன் பிக்சர்ஸ்” தயாரிக்கிறது. சதுரம் 2 திரில்லர் படத்தை இயக்கிய சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார்.