உச்சக்கட்ட கவர்ச்சியை காட்டி இருக்கும் நடிகை கங்கனா ராவத்! வைரலாகும் புகைப்படம்

ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை கங்கனா ராவத்.

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடித்த ‘தாம் தூம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து தமிழில் இவருக்கு வாய்ப்புகள் தேடி சென்ற போதிலும், வலுவான கதாப்பாத்திரம் இல்லை என்பதால் நடிக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் 11 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்க உள்ள, மறைந்த தமிழக முதலமைச்சரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இந்தி சினிமாவில் மிக சிறந்த நடிகைகளில் இவரும் ஒருவர் இப்போது போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மிகவும் உச்சக்கட்ட கவர்ச்சி உடையில் இருக்கிறார்.

இதோ வைரலாகும் புகைப்படங்கள்…